டெக்ஆர்ட் நிறுவனம் போர்ஷே ஓனர்களுக்காக இந்தியாவில் முதல் கஸ்டமைசேஷன் ஓர்க் ஷாப்பை நிறுவியுள்ளது. பெங்களூருவில் இந்த ஒர்க் ஷாப் திறக்கப்பட்டுள்ளது. டெக்ஆர்ட் நிறுவனம் குறித்த முழு விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்
#TechartIndia #PorscheModifications #Review